Job Title:
Tourism Specialist
Company: Ulaavi
Location: Chennai, Tamil Nadu
Created: 2025-09-11
Job Type: Full Time
Job Description:
எங்களைப் பற்றி: உலாவி என்பது ஒரு புதிய சுற்றுலா நிறுவனம். நாங்கள் பயணிகளுக்கு சிறந்த அனுபவங்களை வழங்குவதில் அர்வமாக உள்ளோம். இந்த புதிய நிறுவனத்தில் செயல்படவும் வழிநடத்தவும் திறமையானவர்களை எதிர்பார்க்கிறோம். பொறுப்புகள்: சுற்றுலா திட்டங்களை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல். வாடிக்கையாளர்களுக்கு பயண ஆலோசனைகள் வழங்குதல். ஹோட்டல், போக்குவரத்து மற்றும் சுற்றுலா சேவைகளை ஒருங்கிணைத்தல். வாடிக்கையாளர் நிறைவை உறுதி செய்தல். தகுதிகள்: பயணம் மற்றும் சுற்றுலா மேலாண்மை பிரிவில் டிப்ளொமா அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா மற்றும் பயணத் துறையில் அனுபவம் இருந்தால் நன்று. சிறந்த தொடர்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை திறன். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நல்ல அறிவு. பிற மொழிகள் அறிந்திருந்தால் நன்று. குழுவாகச் செயல்படும் திறன். ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? வளர்ச்சி வாய்ப்புகள் நட்பு சூழல் புதிய நிறுவனத்தில் இயங்கும் சுதந்திரம் விண்ணப்பிக்க: உங்கள் சுயவிவரத்தை நேரடியாக LinkedIn மூலம் விண்ணப்பிக்கவும். About Us: Ulaavi is a new travel agency. We are committed to providing the best experiences to travelers. We are looking for talented individuals to operate and lead this new organization. Responsibilities: Develop and implement travel plans. Provide travel advice to clients. Coordinate hotel, transportation and tourism services. Ensure customer satisfaction. Qualifications: Must have a diploma or degree in Travel and Tourism Management. Experience in the tourism and travel industry is a plus. Excellent communication and customer service skills. Good knowledge of Tamil and English. Knowledge of other languages is a plus. Ability to work as a team. Why choose us? Growth opportunities Friendly environment Freedom to operate in a new organization To Apply: Apply your profile directly through LinkedIn .